விராட் கோலிக்கு வாழ்த்து கூறிய சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக்!

விராட் கோலிக்கு வாழ்த்து கூறிய சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக்!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா 40 ரன்களும், கில் 23 ரன்களும் எடுக்க கோலி, ஸ்ரேயாஸ் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News