ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஸ்திரேலியா, இறுதிப்போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஸ்திரேலியா, இறுதிப்போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்று நியூசிலாந்து அணிகள் முன்னேறின. இத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணியும், தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News