ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நியூசிலாந்து, அரையிறுதி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நியூசிலாந்து, அரையிறுதி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப
ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் லீக் சுற்றில் விளையாடிய 9 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா புள்ளிப்பட்டியல் முதலிடம் பிடித்தது. இதைத்தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்த நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா விளையாட உள்ளது. அதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து 2019 போல இந்தியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு செல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News