ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்திய பேட்டர்கள்!

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்திய பேட்டர்கள்!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், மற்றொரு இடத்திற்கு நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Advertisement
Read Full News: ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்திய பேட்டர்கள்!
கிரிக்கெட்: Tamil Cricket News