மாஸ்டர்ஸ் லீக் 2025: சச்சின் அதிரடி வீண்; ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அபார வெற்றி!

மாஸ்டர்ஸ் லீக் 2025: சச்சின் அதிரடி வீண்; ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அபார வெற்றி!
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் மற்றும் இந்தியா மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News