IND vs PAK, Asia Cup 2023: ஹர்திக், இஷான் அரைசதத்தால் தப்பிய இந்தியா; பாகிஸ்தானுக்கு 267 டார்கெட்!

IND vs PAK, Asia Cup 2023: ஹர்திக், இஷான் அரைசதத்தால் தப்பிய இந்தியா; பாகிஸ்தானுக்கு 267 டார்கெட்!
ஐசிசி 2023 உலக கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. பல்லகலேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News