தோனியின் சாதனையை சமன்செய்த இஷான் கிஷன்!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று கண்டி நகரில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் ஆரம்பத்திலேயே டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இந்தியா மழை பெய்யும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் போட்டி ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே வந்து சென்ற மழைக்குப்பின் நெருப்பாக பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிடி எதிர்பார்த்தது போலவே…
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று கண்டி நகரில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் ஆரம்பத்திலேயே டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இந்தியா மழை பெய்யும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் போட்டி ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே வந்து சென்ற மழைக்குப்பின் நெருப்பாக பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிடி எதிர்பார்த்தது போலவே இந்தியாவின் கேப்டன் ரோஹித் சர்மாவை 11 ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கி அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியையும் 4 ரன்கள் காலி செய்தார்.