INDW vs AUSW, Only Test: ஸ்மிருதி, ரிச்சா, ஜெமிமா, தீப்தி அரைசதம்; வலிமையான நிலையில் இந்தியா!

INDW vs AUSW, Only Test: ஸ்மிருதி, ரிச்சா, ஜெமிமா, தீப்தி அரைசதம்; வலிமையான நிலையில் இந்தியா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News