டி வில்லியர்ஸ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் எம் எஸ் தோனி!

டி வில்லியர்ஸ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் எம் எஸ் தோனி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நாளை பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றால் நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கும், அதேசமயம் ஆர்சிபி அணி வெற்றிபெறுவதுடன் நல்ல ரன்ரேட்டில் இருக்கும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
Advertisement
Read Full News: டி வில்லியர்ஸ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் எம் எஸ் தோனி!
கிரிக்கெட்: Tamil Cricket News