முத்தரப்பு டி20 தொடர்: அயர்லாந்து அணியில் ஃபின் ஹேண்ட் சேர்ப்பு!
அயர்லாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்த அயர்லாந்து அணி, அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியைச் சந்தித்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை அயர்லாந்து அணி 1-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியைத் தழுவியது.
Advertisement

Read Full News: முத்தரப்பு டி20 தொடர்: அயர்லாந்து அணியில் ஃபின் ஹேண்ட் சேர்ப்பு!