ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக நிதீஷ் ராணா நியமிக்கப்பட்டு அவரது தலைமையிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடியது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி 6 வெற்றிகள் மற்றும் 8 தோல்விகள் என புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்து வெளியேறி இருந்தது.
Advertisement
Read Full News: ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
கிரிக்கெட்: Tamil Cricket News