குல்தீப் குறித்து வில்லியம்சன் கவலைப்பட மாட்டார் - சுனில் கவாஸ்கர்!

குல்தீப் குறித்து வில்லியம்சன் கவலைப்பட மாட்டார் - சுனில் கவாஸ்கர்!
நாளை மும்பை வான்கடே மைதானத்தில் ஐசிசி உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் எதிர்த்து விளையாட இருக்கின்றன. இந்த உலகக் கோப்பை தொடருக்கு நியூசிலாந்து அணி பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் நுழைந்தது. ஆனால் வழக்கம்போல் எல்லா ஐசிசி தொடர்களிலும் பெரும்பாலும் அரையிறுதியை எட்டி விடுவதைப் போல, இந்த முறையும் அரையிறுதிக்கு வந்துவிட்டது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News