கேஎல் ராகுல் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் - தினேஷ் கார்த்திக் பாராட்டு!

கேஎல் ராகுல் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் - தினேஷ் கார்த்திக் பாராட்டு!
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அசாத்திய திறமையுடன் செயல்பட்டு வருகிறது. இதுவரை இந்த உலகக் கோப்பையில் தோல்வி அடையாத அணியாக இந்தியா இருந்து வருகிறது. இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து திரும்பிய பொழுது, அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது குறித்தான சந்தேகம் இருந்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News