நமது ஆட்டத்தின் மூலமாக தான் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் - கேஎல் ராகுல்!

நமது ஆட்டத்தின் மூலமாக தான் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் - கேஎல் ராகுல்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி 101 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்ற எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் கூட அடிக்காத போது, தனியாளாக போராடி சதம் அடித்துள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News