லிஃப்டில் மாட்டிக்கொண்ட மூன்றாம் நடுவர்; சிரிப்பலையில் மெல்போர்ன் மைதானம்!

லிஃப்டில் மாட்டிக்கொண்ட மூன்றாம் நடுவர்; சிரிப்பலையில் மெல்போர்ன் மைதானம்!
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் தொடங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா கடுமையாகப் போராடி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News