சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது - கேஎல் ராகுல்!

சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது - கேஎல் ராகுல்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயா மூன்றாவது ஒருநாள் போட்டியானது நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணியானது இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News