ஓய்வுபெற்ற டீன் எல்கருக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி & ரோஹித் சர்மா!
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன்மூலம் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக தோற்காமல் இருந்து வரும் மாபெரும் கௌரவத்தை தக்க வைத்துக் கொண்ட அந்த அணி ஒய்ட் வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News