இது உண்மையிலேயே ஒரு கடினமான போட்டி - டீன் எல்கர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்கள் ஆட்டமிழக்க இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 153 ரன்களில் சுருண்டது.
Advertisement
Read Full News: இது உண்மையிலேயே ஒரு கடினமான போட்டி - டீன் எல்கர்!
கிரிக்கெட்: Tamil Cricket News