கார் விபத்தில் சிக்கிய முன்னாள் இலங்கை கேப்டன்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்ட லஹிரு திரிமான்னே. இலங்கை அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமான திரிமான்னே, 44 டெஸ்ட், 127 ஒருநாள் மற்றும் 82 டி20 போட்டிகளில் விளையாடி 7 சதங்கள் உள்பட 6,500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். மேலும் இவர் இலங்கை அணிக்காக மூன்று டி20 உலகக்கோப்பை விளையாடியுள்ளார்.
Advertisement
Read Full News: கார் விபத்தில் சிக்கிய முன்னாள் இலங்கை கேப்டன்!
கிரிக்கெட்: Tamil Cricket News