அபார பந்துவீச்சின் மூலம் புதிய வரலாறு படைத்து மார்கோ ஜான்சன்!

அபார பந்துவீச்சின் மூலம் புதிய வரலாறு படைத்து மார்கோ ஜான்சன்!
தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதால் டெஸ்ட் போட்டி டர்பனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமும் அத்துடன் கைவிடப்படுவதாக அறிவித்தது.
Advertisement
Read Full News: அபார பந்துவீச்சின் மூலம் புதிய வரலாறு படைத்து மார்கோ ஜான்சன்!
கிரிக்கெட்: Tamil Cricket News