பாபர் ஆசாமிற்கு அபாயகரமான பவுன்சரை வீசிய முகமது அமீர்; வைரலாகும் காணொளி!
![Mohammad Amir Bouncer To Babar Azam Video Goes Viral During Psl 2024! பாபர் ஆசாமிற்கு அபாயகரமான பவுன்சரை வீசிய முகமது அமீர்; வைரலாகும் காணொளி!](https://img.cricketnmore.com/uploads/2024/02/mohammad-amir-bouncer-to-babar-azam-video-goes-viral-during-psl-2024-lg1-lg.jpg)
பாபர் ஆசாமிற்கு அபாயகரமான பவுன்சரை வீசிய முகமது அமீர்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News