'அவர் ஒரு போட்டியில் அடித்த அளவிற்கு எனது கேரியரில் நான் அதிக சிக்சர்களை அடித்ததில்லை' - அலெஸ்டர் குக்!
![Yashasvi Jaiswal hit more sixes in an innings than I did in my entire career, says Alastair Cook! 'அவர் ஒரு போட்டியில் அடித்த அளவிற்கு என் கேரியரில் நான் அதிக சிக்சர்களை அடித்ததில்லை' - அலெஸ்டர் குக](https://img.cricketnmore.com/uploads/2024/02/alastair-cook-praises-yashasvi-jaiswal-says-he-hit-more-sixes-than-my-entire-career-lg1-lg.jpg)
'அவர் ஒரு போட்டியில் அடித்த அளவிற்கு என் கேரியரில் நான் அதிக சிக்சர்களை அடித்ததில்லை' - அலெஸ்டர் குக
நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைவரது கவனத்தையும் யஷஸ்வி ஜெய்வால் ஈர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக விசாகப்பட்டினத்தில் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News