ஐபிஎல் 2025: சிஎஸ்கே பயிற்சி முகாமில் இணைந்த எம்எஸ் தோனி!

ஐபிஎல் 2025: சிஎஸ்கே பயிற்சி முகாமில் இணைந்த எம்எஸ் தோனி!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாக குழு சமீபத்தில் அறிவித்தது. அதன்படி 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
Advertisement
Read Full News: ஐபிஎல் 2025: சிஎஸ்கே பயிற்சி முகாமில் இணைந்த எம்எஸ் தோனி!
கிரிக்கெட்: Tamil Cricket News