பாட்டியின் செயலைக் கண்டு வீயந்த ரச்சின் ரவீந்திரா; வைரல் காணொளி!

பாட்டியின் செயலைக் கண்டு வீயந்த ரச்சின் ரவீந்திரா; வைரல் காணொளி!
நடப்பு ஐசிசி உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்றார் இந்திய வம்சாவளி வீரரான ரச்சின் ரவீந்திரா. அவரது தந்தை பெங்களூரை சேர்ந்தவர். பின்னர் அவர் நியூசிலாந்தில் குடி பெயர்ந்தார். அங்கு பிறந்த ரச்சின் ரவீந்திரா தன் தந்தையின் கிரிக்கெட் ஆர்வம் காரணமாக தானும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இன்று நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை நாயகனாக வலம் வருகிறார்.
Advertisement
Read Full News: பாட்டியின் செயலைக் கண்டு வீயந்த ரச்சின் ரவீந்திரா; வைரல் காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News