ரஞ்சி கோப்பை 2025: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மும்பை; வெற்றிக்கு அருகில் விதர்பா!

ரஞ்சி கோப்பை 2025: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மும்பை; வெற்றிக்கு அருகில் விதர்பா!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இரண்டாவது அரையிறுதி போட்டியில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்ப அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News