ஒருநாள் கிரிக்கெட்டில் 11ஆயிரம் ரன்காள்; ரோஹித் சர்மா சாதனை!

ஒருநாள் கிரிக்கெட்டில் 11ஆயிரம் ரன்காள்; ரோஹித் சர்மா சாதனை!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தாவ்ஹித் ஹிரிடோய் - ஜக்கர் அலியின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Advertisement
Read Full News: ஒருநாள் கிரிக்கெட்டில் 11ஆயிரம் ரன்காள்; ரோஹித் சர்மா சாதனை!
கிரிக்கெட்: Tamil Cricket News