அயர்லாந்து டி20 தொடருக்கான ஆஃப்கான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், ஒருநாள் தொடரை ஆஃப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெறவுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News