கும்ப்ளே - ஹர்பஜன் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி!

கும்ப்ளே - ஹர்பஜன் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறுவதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இந்தியாவில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருப்பதன் காரணமாக அஸ்வின், ஜடேஜா, குல்தீப், அக்ஸர் என நான்கு உலகத்தரம் வாய்ந்த் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News