யஷஸ்வி ஜெய்ஸ்வால் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுப்பார் - சுனில் கவாஸ்கர்!

யஷஸ்வி ஜெய்ஸ்வால் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுப்பார் - சுனில் கவாஸ்கர்!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக இருப்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News