இந்த மைதானத்தில் நாங்கள் மீண்டும் விளையாட தேவையில்லை - சாம் கரண் ஆவேசம்!

இந்த மைதானத்தில் நாங்கள் மீண்டும் விளையாட தேவையில்லை - சாம் கரண் ஆவேசம்!
உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அத்தனை அணிகளுக்கு பீதியை கொடுத்துள்ளது தரம்சாலா மைதானம். அந்த மைதானத்தில் நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் வீரர்கள் காயமடையாமல் இருந்ததே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தரம்சாலா மைதானத்தின் அவுட் ஃபீல்டு, அதாவது வீரர்கள் ஃபீல்டிங் செய்யும் பகுதியில் புற்களே இல்லாமல் உள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News