ஆஸ்திரேலிய அணி அரையிறுதி வாய்ப்பை விட்டுள்ளனர் - கௌதம் கம்பீர்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் விளையாடி முடித்துள்ளன. அதில் 5 கோப்பைகளை வென்று ஏற்கனவே உலகக்கோப்பை வரலாற்றின் வெற்றிகரமான அணியாகவும் அசுரனாகவும் திகழும் ஆஸ்திரேலியா தங்களுடைய முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
Advertisement
Read Full News: ஆஸ்திரேலிய அணி அரையிறுதி வாய்ப்பை விட்டுள்ளனர் - கௌதம் கம்பீர்!
கிரிக்கெட்: Tamil Cricket News