சர்வதேச கிரிக்கெட்டில் தனது சமீபத்திய வெற்றிக்கு கவுதம் கம்பீர் தான் காரணம் - சஞ்சு சாம்சன்!

சர்வதேச கிரிக்கெட்டில் தனது சமீபத்திய வெற்றிக்கு கவுதம் கம்பீர் தான் காரணம் - சஞ்சு சாம்சன்!
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன். தனது அதிரடியான ஆட்டத்திற்கு பெயர் போன இவர், தொடர்ச்சியாக ரன்களை சேர்க்க தவறியதால் இந்திய அணியில் உள்ளே, வெளியே என அணியில் தனது இடத்தை தக்கவைக்க முடியாமல் தவித்து வந்தார். ஆனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News