பயிற்சி ஆட்டத்தில் சர்ஃப்ராஸ் கான் மிரட்டல் சதம்; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?

பயிற்சி ஆட்டத்தில் சர்ஃப்ராஸ் கான் மிரட்டல் சதம்; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் இந்தியா - இந்தியா ஏ அணிகள் இடையே ஆன பயிற்சி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டி நடைபெற்று வரும் அதே வேளையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்க உள்ள இந்திய டெஸ்ட் அணியில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News