இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அழிவிற்கு ஜெய் ஷா தான் காரணம் - அர்ஜுன ரணதுங்கா!

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அழிவிற்கு ஜெய் ஷா தான் காரணம் - அர்ஜுன ரணதுங்கா!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்து லீக் சுற்றுடன் வெளியேறியது. 1992 உலகக் கோப்பையை அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் வென்ற இலங்கை முரளிதரன், மலிங்கா, சங்ககாரா போன்ற ஜாம்பவான்களால் உலகத்திற்கே சவாலை கொடுத்து 2014 டி20 உலகக் கோப்பையையும் வென்றது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News