பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய மோர்னே மோர்கல்!

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய மோர்னே மோர்கல்!
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 5ஆவது இடத்தில் நிறைவு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியுடனான தோல்வி மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி உள்ளிட்டவை பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக மாறியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News