மிதாலி ராஜ், சூஸி பேட்ஸ் சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா!

மிதாலி ராஜ், சூஸி பேட்ஸ் சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
Advertisement
Read Full News: மிதாலி ராஜ், சூஸி பேட்ஸ் சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா!
கிரிக்கெட்: Tamil Cricket News