விராட் கோலி ஒரு அபாரமான வீரர் - ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!

விராட் கோலி ஒரு அபாரமான வீரர் - ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!
தற்கால கிரிக்கெட்டில் விராட் கோலி மட்டுமே ஒரு தனித்துவமான வீரராக விளங்கி வருகிறார். அவர் எந்த ஒரு குறிப்பிட்ட வடிவம் என்று இல்லாமல், மூன்று வடிவத்திலும் முத்திரையை பதிக்கக்கூடிய பேட்ஸ்மேனாக இருக்கிறார். இவருடன் சேர்த்து பேசப்படும் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாட்டை கொண்டு இருக்கிறார்.
Advertisement
Read Full News: விராட் கோலி ஒரு அபாரமான வீரர் - ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!
கிரிக்கெட்: Tamil Cricket News