சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் சுனில் நரைன்!

சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் சுனில் நரைன்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் அறிவித்துள்ளார். 35 வயதான நரைன் ஓய்வு குறித்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Read Full News: சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் சுனில் நரைன்!
கிரிக்கெட்: Tamil Cricket News