ரெஸ்ட் ஆஃப் தி வேல்ர்ட் மற்றும் இந்தியா அணிகள் மோதுவதே நியாயமாக இருக்கும் - வாசிம் அக்ரம்!

ரெஸ்ட் ஆஃப் தி வேல்ர்ட் மற்றும் இந்தியா அணிகள் மோதுவதே நியாயமாக இருக்கும் - வாசிம் அக்ரம்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற சாம்பியன் அணிகளை தோற்கடித்த இந்தியா நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் வலுவான தென் ஆப்பிரிக்காவையும் 234 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News