AFG vs SA, 1st ODI: முதல் போட்டியில் இருந்து விலகிய டெம்பா பவுமா; மாற்று கேப்டன் அறிவிப்பு!

AFG vs SA, 1st ODI: முதல் போட்டியில் இருந்து விலகிய டெம்பா பவுமா; மாற்று கேப்டன் அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News