
ஆஸ்திரேலியா vs தென்னப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Australia vs South Africa 3rd ODI Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 24ஆம் தேதி மெக்கேயில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி தொடரை வென்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸியை ஒயிட் வாஷ் செய்ய முயற்சிக்கும். அதேசமயம், ஆஸ்திரேலிய அணி இதில் வெற்றி பெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
AUS vs SA 3rd ODI Match Details