உங்கள் கருத்து முட்டாள் தனமானது - ஹபீஸுக்கு மைக்கேல் வாகன் பதிலடி!

உங்கள் கருத்து முட்டாள் தனமானது - ஹபீஸுக்கு மைக்கேல் வாகன் பதிலடி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியளில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய வீரர் விராட் கோலி இத்தொடரில் 2 சதங்கள் உள்பட 540 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News