சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனைகளை குவித்த விராட் கோலி!

சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனைகளை குவித்த விராட் கோலி!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 84 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
Advertisement
Read Full News: சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனைகளை குவித்த விராட் கோலி!
கிரிக்கெட்: Tamil Cricket News