காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய ஃபகர் ஸாமன்; பேட்டிங் செய்ய களமிறங்குவாரா?

காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய ஃபகர் ஸாமன்; பேட்டிங் செய்ய களமிறங்குவாரா?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியுள்ளது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News