ஹைலைட்ஸ் காணொளி: முல்தான் சுல்தான்ஸ் vs கராச்சி கிங்ஸ்!

Watch Highlights : Multan Sultans vs Karachi Kings
பிஎஸ்எல் தொடரில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி - கராச்சி கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது. அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 164 ரன்களை மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இப்போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News