நாங்கள் நிறைய தவறுகளைச் செய்தோம் - முகமது ரிஸ்வான்!

நாங்கள் நிறைய தவறுகளைச் செய்தோம் - முகமது ரிஸ்வான்!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
Advertisement
Read Full News: நாங்கள் நிறைய தவறுகளைச் செய்தோம் - முகமது ரிஸ்வான்!
கிரிக்கெட்: Tamil Cricket News