இதுதான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் - குசால் மெண்டிஸ்!

இதுதான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் - குசால் மெண்டிஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றுபெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Advertisement
Read Full News: இதுதான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் - குசால் மெண்டிஸ்!
கிரிக்கெட்: Tamil Cricket News