சிறந்த அணியை எதிர்கொள்வதற்காகவே விளையாடுகிறோம் - மிட்செல் ஸ்டார்க்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் தொடர்ச்சியான 9 வெற்றிகளை பற்றி நாக் அவுட் சுற்றில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து 10 தொடர் வெற்றிகளுடன் சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்காமல் வெற்றிநடை போட்டு வருகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News