சஞ்சு சாம்சன் vs ஷுப்மன் கில் - மூன்றவது இடத்தில் களமிறங்க போவது யார்?

சஞ்சு சாம்சன் vs ஷுப்மன் கில் - மூன்றவது இடத்தில் களமிறங்க போவது யார்?
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் பஞ்சாப் மொஹாலி பிந்த்ரா மைதானத்தில் இன்று இரவு தொடங்குகிறது. ஆஃப்கானிஸ்தான் அணியை தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரன் வழி நடத்துகிறார். இந்திய டி20 அணிக்கு ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக திரும்பி இருக்கிறார். மேலும் இவருடன் சேர்த்து ரன் மெஷின் விராட் கோலியும் அழைக்கப்பட்டிருக்கிறார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News