கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ரன்களை குவிக்க வேண்டும் - குயின்டன் டி காக்!
-lg.jpg)
கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ரன்களை குவிக்க வேண்டும் - குயின்டன் டி காக்!
உலகக்கோப்பை கிரிக்கெட்தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்ட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதோடு அவர்களது இந்த வெற்றியின் மூலம் தற்போது தென் ஆப்பிரிக்க அணி இந்த உலகக்கோப்பை தொடரின் புள்ளி பட்டியலிலும் ரன் ரேட் அடிப்படையில் இரண்டு வெற்றிகளுடன் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News